Uriyadi
Posted on 03/21/2009 12:10 pm by AnandUriyadi 2010 Invitation.
Please join us and seek the blessings of Lord Venkatesa Perumal (Scanned invitation, courtesy of Suri Meenakshi Sundaram.)
Sept 2, 2010 வியாழக்கிழமை உறியடித் திருநாள்.
அன்று காலை 11.00 மணியளவில் சுவாமி வெண்ணைத்தாழி கோலத்துடன் பல்லக்கில் பவனி வந்து மாலை கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். பிறகு இரவு 11.00 மணி அளவில் விசேஷ அலங்காரத்துடன் சுவாமி புறப்பட்டு வர உறியடித் திருவிழா நடைபெறும்.


